ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-ம் நாளான இன்று இந்திய வீரர்கள் 15 விளையாட்டுப் பிரிவுகளில் களம் காண்கின்றனர். கபடி, தடகளம், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, ஹாக்கி உள்ளிட்ட பிரிவுகளில் பதக்க வாய்ப்புகள் உள்ளன. 7-ம் நாள் வரை இந்தியா 23 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு: 8-ம் நாளில் இந்தியா 15 பிரிவுகளில் பங்கேற்பு
Source: news18.com