இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் 15,921 டெஸ்ட் ரன்கள் சாதனையை முறியடிக்க 1,643 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாடியவர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குப் பின் மூன்றாவது இடத்தில் ரூட் உள்ளார்.
சச்சினின் டெஸ்ட் ரன்கள் சாதனையை நெருங்கும் ஜோ ரூட்
Source: Kalki Online