பிரிக்கப்படாத சொத்திலும் விதவைக்கு முழு உரிமை: உச்சநீதிமன்றம்

பிரிக்கப்படாத சொத்திலும் விதவைக்கு முழு உரிமை: உச்சநீதிமன்றம்

பாகப்பிரிவினை செய்யப்படாத சொத்திலும் விதவை பெண்ணுக்கு முழு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எஸ்.வி.என். பட்டி, என்.வி. அஞ்சாரியா அமர்வு, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. 1949-ல் உயில் எழுதாமல் இறந்த கங்காராமின் இரண்டாம் மனைவி காஷிபாய் தொடர்ந்த வழக்கில், பிரிக்கப்படாத சொத்து என்பது முழு உரிமையை மறுக்கும் காரணமாகாது என நீதிமன்றம் தெரிவித்தது.

Source: Kalki Online

More in Top Stories

Read the live feed on ZapIndies