அமெரிக்கா ஹார்முஸ் நீரிணை மீளத் திறப்பு திட்டத்தை ஏற்றுக்கொண்டாலும், தனது அணு திட்டத்தில் எந்த சலுகையும் அளிக்கப்போவதில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. துறைமுக முற்றுகை நீக்கம், முடக்கப்பட்ட நிதி விடுவிப்பு, எண்ணெய் தடைகள் நீக்கம் ஆகியவை ஈரானின் நிபந்தனைகள். அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தியாகும் வரை நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் அதிகாரி கூறியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை ஒப்பந்தம் கேட்டாலும் அணு தளர்வு இல்லை: ஈரான்
Source: news18.com