முகவரி மாற்றத்தை 10 நாட்களில் USCIS-க்கு தெரிவிக்க வேண்டும்

முகவரி மாற்றத்தை 10 நாட்களில் USCIS-க்கு தெரிவிக்க வேண்டும்

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் வீடு மாற்றினால், 10 நாட்களுக்குள் புதிய முகவரியை USCIS-க்கு தெரிவிக்க வேண்டும் என குடியேற்ற அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர். USPS-ல் முகவரியை மாற்றினால் மட்டும் போதாது; USCIS பதிவில் தனியாக புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் விசா, குடியேற்ற ஆவணங்கள் தொடர்பான கடிதங்கள் கிடைக்காமல் வழக்குகள் தாமதமாகலாம். A மற்றும் G வகை விசாக்களுக்கு இந்த விதி பொருந்தாது.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies