கோவை இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு சென்னை பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2016 செப்டம்பர் 22 அன்று சுப்ரமணியம்பாளையத்தில் வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில் குற்றவாளிகள் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டது.

Source: Tamil Murasu

More in Crime

Read the live feed on ZapIndies