மொத ராத்திரி: முத்துவின் குரலில் ஒலிக்கும் பெண் சோகங்கள்

மொத ராத்திரி: முத்துவின் குரலில் ஒலிக்கும் பெண் சோகங்கள்

ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கிய 'மொத ராத்திரி' திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான பிறகு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காமெடி டிராமா வகையில் உருவான இப்படம், குடும்பம், சாதி, கலாச்சாரக் கட்டுப்பாடுகளுக்குள் குரல் இழந்த பெண்களின் சோகத்தை முத்துவின் பாத்திரம் வழியாகப் பேசுகிறது. பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற இப்படம், ஆணாதிக்க அமைப்புகளுக்கு எதிரான பெண் குரலின் வெளிப்பாடாக மாறியுள்ளது.

Source: Hindu Tamil Thisai

More in Entertainment

Read the live feed on ZapIndies