வீரமணி விவகாரம்: வெற்றிமாறன், அமீர் கூட்டு அறிக்கை

வீரமணி விவகாரம்: வெற்றிமாறன், அமீர் கூட்டு அறிக்கை

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். சிறுமிகளை குறிவைத்த இச்செயல் மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறிய அவர்கள், எஸ்ஐடி நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு சட்ட, உளவியல், சமூக மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Source: OneIndia Tamil

More in Crime

Read the live feed on ZapIndies