எதிர்நீச்சல் தொடர்கிறது: சொத்தை இழந்த கதிர் தற்கொலை முடிவு

எதிர்நீச்சல் தொடர்கிறது: சொத்தை இழந்த கதிர் தற்கொலை முடிவு

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ராவணன் அபகரித்த சொத்துகள் குறித்த உண்மை கதிருக்கு தெரியவந்ததால் அவர் முற்றிலும் உடைந்து போகிறார். பணம் இல்லாமல் ஓட்டாண்டியாக நிற்கிறேன் என கதறிய அவர் தற்கொலை செய்து கொள்வதாக கூற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நந்தினி கடுமையாக கண்டித்த நிலையில், சக்தி அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ராவணனின் சூழ்ச்சியில் சிக்கிய குடும்பம் எப்படி மீளும் என்பதே தொடரின் அடுத்த கேள்வி.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies