வங்கி ஊழியர்கள் 3 நாள் வேலைநிறுத்தம்: ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

வங்கி ஊழியர்கள் 3 நாள் வேலைநிறுத்தம்: ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை மற்றும் சமமான ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய வங்கிகளின் ஊழியர் சங்கங்கள் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன. எட்டு லட்சம் ஊழியர்கள் பங்கேற்கும் இந்த வேலைநிறுத்தத்தின் எதிரொலியாக, நாளை ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Source: The Economic Times Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies