2030ஆம் ஆண்டுக்குள் மின் கட்டணத்தை 30 சதவீதம் வரை குறைக்க எரிசக்தி அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது. தேசிய மின்கட்டமைப்பில் சுமார் 70 சதவீத புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இணைப்பதே இதன் நோக்கம். பகல் நேர சூரிய மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து இரவில் வழங்கும் திட்டங்கள் தயாராகியுள்ளன. இதனால் மின் உற்பத்திச் செலவு குறைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்தை 30% குறைக்க எரிசக்தி அமைச்சு இலக்கு
Source: IBC Tamil