சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 28 அன்று அம்பத்தூர், கொரட்டூர், பாடி, தாம்பரம், பாலவாக்கம், மண்ணடி, திருவான்மியூர், கோட்டூர்புரம், தரமணி உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை பல பகுதிகளில் மின் தடை
Source: ABP Nadu