பலூசிஸ்தானில் 4 நாள்களில் 73 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பலூசிஸ்தானில் 4 நாள்களில் 73 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த நான்கு நாள்களாக நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் 73 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. குவெட்டா, ஜியாரத், தும்ப், நோஷ்கி உள்ளிட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கொல்லப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பயங்கரவாதத்தில் ஆப்கன் தலிபான் அரசின் தலையீடு இருப்பதாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

Source: Dinamani

More in Top Stories

Read the live feed on ZapIndies