இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, இன்று முதல் திட்டமிடப்பட்டிருந்த மூன்று நாள் நாடளாவிய வங்கி வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. சனிக்கிழமைகளில் வங்கி விடுமுறை, செயல்திறன் ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை ஆராய உயர்மட்டக் குழு அமைக்கப்படும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டது.
வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
Source: OneIndia Tamil