தஞ்சாவூரில் குரூப்-1 தேர்வு: 1,385 பேர் ஆப்சென்ட்

தஞ்சாவூரில் குரூப்-1 தேர்வு: 1,385 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெற்றது. விண்ணப்பித்த 5,644 பேரில் 4,259 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்; 1,385 பேர் பங்கேற்கவில்லை. மாவட்ட ஆட்சியர் ரேவதி தேர்வு மையங்களை நேரில் ஆய்வு செய்தார். துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர்நிலைப் பதவிகளுக்கான இத்தேர்வு காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை நடைபெற்றது.

Source: ABP Nadu

More in Top Stories

Read the live feed on ZapIndies