நேபாளத்தில் பனிச்சரிவு: இருவர் பலி, 10 பேர் காணவில்லை

நேபாளத்தில் பனிச்சரிவு: இருவர் பலி, 10 பேர் காணவில்லை

நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில் உள்ள ஹிம்லுங் ஹிமால் மலையின் அடிவார முகாமில் ஞாயிற்றுக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காணாமல் போனதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. காணாமல் போன அனைவரும் நேபாள நாட்டவர்கள். மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளது. ஹிமாலயன் ஹாலிடேஸ் நேபாளம் மற்றும் இமேஜின் நேபாள ட்ரெக்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் காணாமல் போயுள்ளனர்.

Source: news18.com

More in Top Stories

Read the live feed on ZapIndies