தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடத்த விரும்பியதாகவும், ஆனால் அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். சங்கத்தின் புதிய கட்டடத்தை டிசம்பர் மாதத்திற்குள் முதல்வர் விஜய் திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகவும், சங்கத்தின் பெயரோ அரங்கின் பெயரோ மாறாது என்றும் அவர்கள் கூறினர்.
ரஜினிகாந்த் பாராட்டுவிழாவுக்கு சம்மதிக்கவில்லை: நடிகர் சங்கம்
Source: Kalki Online