நடிகை அஞ்சலி தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். திருமணம் ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல; அதில் பெண்ணின் வாழ்க்கையே மாறுகிறது என்று கூறினார். ஆடம்பரமான விருப்பமில்லை; மனதார வாழ்த்தும் சிலரே போதும் என்கிறார். தனது தனித்துவத்தை இழக்க மாட்டேன் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
திருமணம் குறித்து அஞ்சலி திறந்த மனது பேட்டி
Source: Filmibeat Tamil