ஸ்மார்ட்போன் பேட்டரியை 20% முதல் 80% வரை மட்டும் சார்ஜ் செய்வது அதன் ஆயுளை மூன்று மடங்கு வரை நீட்டிக்கும். லித்தியம்-அயன் பேட்டரிகள் 0% அல்லது 100% நிலையில் அதிக அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் உள்ளாகி சேதமடைகின்றன. எனவே இரவு முழுவதும் சார்ஜ் செய்வதைத் தவிர்த்து, போனில் உள்ள பேட்டரி ப்ரொடெக்ஷன் அம்சத்தை இயக்குவது நல்லது.
ஸ்மார்ட்போன் பேட்டரி ஆயுளை 3 மடங்கு உயர்த்தும் 20-80 விதி
Source: Kalki Online