இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 30 நாள் வேலிடிட்டி மற்றும் வாய்ஸ்-எஸ்எம்எஸ் மட்டும் கொண்ட திட்டங்களை அறிமுகப்படுத்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு தேவையான ரீசார்ஜ் எண்ணிக்கை 13-ல் இருந்து 12 ஆக குறையும். டேட்டா தேவைப்படாதவர்களுக்கு குறைந்த கட்டண திட்டங்கள் கிடைக்கும். எனினும், நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை மாற்றிய பின்பே இது நடைமுறைக்கு வரும்.
ப்ரீபெய்ட் ரீசார்ஜ்: 30 நாள் வேலிடிட்டி, வாய்ஸ்-எஸ்எம்எஸ் திட்டங்களுக்கு டிராய் புதிய விதிமுறை
Source: malaimurasu.com