மும்பையில் நடிகை ரகுல் பிரீத் சிங், தயாரிப்பாளர் வாசு பக்னானி மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் தொடர்புடைய 12 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. திரைப்பட நிதியுதவி என்ற பெயரில் வெளிநாட்டுக்கு பணம் அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிதி முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனை விவரங்களை ஆய்வு செய்கின்றனர். மேலும் விவரங்கள் வெளியாகவில்லை.
ரகுல் பிரீத் சிங், வாசு பக்னானி தொடர்புடைய 12 இடங்களில் வருமான வரி சோதனை
Source: news18.com