சென்னையில் இளம் பெண் வழக்கறிஞரை நுங்கம்பாக்கம் சுவாதி கொலை போல மிரட்டியதாக நடிகர் சரவணன் கைது செய்யப்பட்டார். திருமணம் செய்வதாக ஏமாற்றி பண மோசடி, இரண்டு முறை கருக்கலைப்பு வற்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் வழக்கறிஞரை மிரட்டிய நடிகர் சரவணன் கைது
Source: Filmibeat Tamil