தென்னிந்திய சின்னத்திரை மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்களுக்கான TOPCOS அமைப்பை ராதிகா சரத்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சமூக ஊடக இன்ஃப்ளூயன்ஸர்களும் சினிமா விமர்சகர்களும் எல்லை மீறி செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்தார். தவறான விமர்சனங்களைப் பரப்புவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சினிமா விமர்சகர்கள், இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு ராதிகா சரத்குமார் எச்சரிக்கை
Source: Filmibeat Tamil