வங்கிகள் வழங்கும் 444 நாள் சிறப்பு FD-க்கு வழக்கமான FD-ஐ விட 0.20% கூடுதல் வட்டி மட்டுமே. 30% வரி பிரிவில் ₹10 லட்சம் முதலீடு செய்தால் கிடைக்கும் நிகர லாபம் வெறும் ₹1,810. பாதியிலேயே எடுத்தால் அபராதம் உட்பட ₹5,228 வரை இழப்பு ஏற்படும். எனவே பணப்புழக்கம் தேவைப்படுபவர்கள் சிறப்பு FD-ஐ தவிர்க்க வேண்டும்.
சிறப்பு FD-யில் 444 நாட்களுக்கு நிகர லாபம் வெறும் ₹1,810
Source: The Economic Times Tamil