பிகார் மாநிலம் கயாவைச் சேர்ந்த டன்யா மிஸ்ரா, தற்போது இணையத்தின் புதிய 'நேஷனல் கிரஷ்' என்று பரவலாக அழைக்கப்படுகிறார். 1999 ஜனவரி 31-ல் பிறந்த இவர், மகத் பல்கலைக்கழகத்தில் பி.காம் பட்டம் முடித்த பிறகு விளம்பர மாடலிங் துறையில் நுழைந்தார். 2019-ம் ஆண்டு IAWA மிஸ் இந்தியா போட்டியில் நான்காவது ரன்னர்-அப் ஆனார். தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டியுள்ளது.
டன்யா மிஸ்ரா இணையத்தின் புதிய 'நேஷனல் கிரஷ்'
Source: news18.com