ஐ.நா உரைக்கு பாகுபலி காட்சியால் விளக்கம்: ஈரான் தூதரகம் புதிய ராஜதந்திரம்

ஐ.நா உரைக்கு பாகுபலி காட்சியால் விளக்கம்: ஈரான் தூதரகம் புதிய ராஜதந்திரம்

ஐ.நா பொதுச்சபையில் ஈரான் அதிபர் பெசெஷ்கியன் பேசிய பேச்சை விளக்க, ஹைதராபாத் ஈரான் தூதரகம் பாகுபலி திரைப்படக் காட்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. அமெரிக்காவை காலகேயர்களுடன் ஒப்பிட்டு, தாங்கள் பாகுபலி போல் பணிய மாட்டோம் எனக் குறிப்பிட்டது. இது இணையவாசிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: Cinema Vikatan

More in Top Stories

Read the live feed on ZapIndies