முதியோர் உதவித்தொகை: ஆதார் இணைப்பு கட்டாயம்

முதியோர் உதவித்தொகை: ஆதார் இணைப்பு கட்டாயம்

சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மாதாந்திர உதவித்தொகை, செப்டம்பர் 2026 முதல் ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா முறையில் மட்டுமே வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது. ஆதார் இணைக்காத பயனாளிகள் உடனடியாக வங்கிக் கிளையை அணுகி சரி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies