தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கனிமொழி எம்.பி. வாக்குச் சேகரித்தார். தவெக ஆட்சியில் மின்வெட்டு, சட்டம் ஒழங்கு சீர்கேடு, 100 நாள் வேலைத் திட்டம் பாதிப்பு ஆகியவற்றை விமர்சித்த அவர், முதலமைச்சர் விஜய் இப்பிரச்சினைகள் குறித்து பேச மறுப்பதாகக் கூறினார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் கனிமொழி பிரச்சாரம்
Source: Kalaignar Seithigal