மதுரை வந்த முதல்வர் விஜய், மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கோயில் வாசலில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பட்டு சால்வை அணிவித்து வரவேற்றார். அவரிடம் விஜய் நலம் விசாரித்து, அவரது கால்களில் விழுந்து ஆசி பெற்றார். அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும் பண்பால் உயர்ந்தவர் எனப் பாராட்டு.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் தரிசனம்
Source: Dinamalar