உலக இதய தினம் 2026: மறைந்திருக்கும் அறிகுறிகளை கவனியுங்கள்

உலக இதய தினம் 2026: மறைந்திருக்கும் அறிகுறிகளை கவனியுங்கள்

செப்டம்பர் 29 அன்று உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டின் கருப்பொருள் "Don't Miss a Beat" என உலக இதய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சோர்வு, மூச்சுத் திணறல், மயக்கம், கழுத்து அல்லது தாடை வலி போன்ற சிறு அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது. சரியான விழிப்புணர்வுடன் 80 சதவீத அகால மரணங்களைத் தடுக்க முடியும் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Source: Kalki Online

More in Health & Wellness

Read the live feed on ZapIndies