கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படம் திருநர்கள் மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர்களை மையமாகக் கொண்டது. படத்திற்கு பாராட்டும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். சிறு பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டாம், மற்றபடி அனைவரும் பார்க்க வேண்டிய படம் எனக் குறிப்பிட்ட அவர், LGBTQ உரிமைகள் குறித்த தனது நிலையை விளக்கியுள்ளார்.
டோரதி விமர்சனம்: ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
Source: Filmibeat Tamil