ஜீ தமிழ் தொடர் கார்த்திகை தீபத்தின் சமீபத்திய எபிசோடில், கோமாவில் இருந்து மீண்ட மகேஷ் நினைவு திரும்பியதும் மருத்துவமனையில் இருந்து தெரியாமல் தப்பி, மாயாவை சந்திக்கிறான். இருவரும் ஊரை விட்டு செல்ல முடிவெடுத்து பஸ் ஸ்டாண்டில் நிற்க, சிவனாண்டி, முத்துவேல் ஆகியோர் இதை சந்திரகலாவுக்கு தெரிவிக்கின்றனர். சந்திரகலா அவர்களை வீட்டுக்கு அழைத்து தனது திட்டத்திற்கு ஒத்துழைக்க வைக்கிறாள். இதற்கிடையே ரேவதி தனது பிறந்த நாளில் கார்த்தியின் அழைப்பை எதிர்பார்த்து ஏமாற்றமடைகிறாள்.
கார்த்திகை தீபம் தொடரில் மகேஷ் கோமாவில் இருந்து மீண்டார்
Source: Filmibeat Tamil