இந்தியாவின் வாக்காளர் பட்டியலை நிர்வகிக்கும் ERONET மற்றும் ECINET மென்பொருள்கள், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் போது பரவலாக விவாதிக்கப்படுகின்றன. இந்த மென்பொருள்கள் தானாகவே வாக்காளர் பெயரை நீக்கும் அதிகாரம் பெறவில்லை; முரண்பாடுகளைக் கண்டறிந்து கள ஆய்வுக்கு அனுப்புகின்றன. சட்டப்படி, உள்ளூர் தேர்தல் பதிவு அதிகாரிகளே இறுதி முடிவெடுக்க முடியும். ECINET கட்டமைப்பை மதிப்பாய்வு செய்ய தேர்தல் ஆணையம் குழு அமைத்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க மென்பொருளால் முடியுமா?
Source: news18.com