ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பரணிகா இளங்கோவன் 4.15 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் போல்வால்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். கஜகஸ்தானின் பாலினாவுடன் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்திய தடகளத்தில் மறைந்திருந்த போல்வால்ட் விளையாட்டுக்கு இந்த வெற்றி புதிய வெளிச்சம் தந்துள்ளது.
ஆசிய விளையாட்டில் போல்வால்ட் பதக்கம் வென்ற முதல் இந்தியர் பரணிகா
Source: myKhel tamil