கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.30 கோடி முதல் பரிசு TL 360615 என்ற டிக்கெட்டுக்கு விழுந்தது. குலுக்கல் முடிந்து மூன்று நாட்கள் ஆகியும் வெற்றியாளர் யார் என்பது தெரியவில்லை. லாரி டிரைவருக்கு பரிசு அடித்ததாக பரவிய தகவல்களை கேரள ஊடகங்கள் மறுத்துள்ளன. வெற்றியாளர் 30 நாட்களுக்குள் டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
ஓணம் பம்பர் 30 கோடி வெற்றியாளர் மர்மம் தொடர்கிறது
Source: OneIndia Tamil