பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விடுவிக்கப்பட்ட முன்னாள் மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மற்றும் வினோத் தோமருக்கு டெல்லி அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான்கு மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விசாரணை அக்டோபர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் மேல்முறையீடு: பிரிஜ் பூஷண் சிங், வினோத் தோமருக்கு நோட்டீஸ்
Source: news18.com