தமிழ்நாடு அரசு வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தி பம்புசெட்டுகளை பழுதுநீக்கும் மையங்கள் அமைக்க ரூ.7.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. ரூ.15 லட்சம் திட்டச் செலவில் 50% மானியம் கிடைக்கும். கிராமப்புற இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம். சென்னை தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். QR கோடு ஸ்கேன் அல்லது உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேளாண் இயந்திர பழுதுநீக்க மையங்களுக்கு ரூ.7.50 லட்சம் மானியம்
Source: Asianet News Tamil