அக்டோபர் 1 முதல் டாஸ்மாக் கடைகளுக்கு பராமரிப்பு தொகை அறிமுகம்

அக்டோபர் 1 முதல் டாஸ்மாக் கடைகளுக்கு பராமரிப்பு தொகை அறிமுகம்

அக்டோபர் 1 முதல் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகை வழங்க டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள 842 கடைகளுக்கு ரூ.5,000, நகராட்சி/பேரூராட்சி பகுதிகளில் உள்ள 835 கடைகளுக்கு ரூ.4,000, ஊரக/கிராம பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள 2,371 கடைகளுக்கு ரூ.3,000 என மொத்தம் 4,048 கடைகளுக்கு இந்த தொகை கிடைக்கும். கடைகளை தினமும் சுத்தம் செய்தல், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும்.

Source: Kalki Online

More in Business & Finance

Read the live feed on ZapIndies