இந்தியாவின் ரூ.1 லட்சம் கோடி ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்கத் திட்டம் நிதி ஒதுக்கீடு தாமதம் காரணமாக தற்காலிகமாக தேங்கியுள்ளது. இரண்டாம் நிலை நிதி மேலாளர்கள் தேர்வு முழுமையடையாததால் புதிய நிறுவனங்கள் நிதிக்காக காத்திருக்கின்றன. ஏற்கனவே 22 திட்டங்களுக்கு ரூ.2,192 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாக நடவடிக்கைகள் முடிந்த பிறகு அடுத்தகட்ட செயல்பாடுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1 லட்சம் கோடி டீப்-டெக் திட்டம் தற்காலிக தேக்கம்
Source: malaimurasu.com