சமந்தாவுக்கு குறை பிரசவம் நடந்ததா? வதந்திக்கு முற்றுப்புள்ளி

சமந்தாவுக்கு குறை பிரசவம் நடந்ததா? வதந்திக்கு முற்றுப்புள்ளி

நடிகை சமந்தாவுக்கு எட்டு மாதத்திலேயே ஆண், பெண் குழந்தைகள் பிறந்ததாக பரவிய தகவல் உண்மை இல்லை என உறுதியாகியுள்ளது. கணவர் ராஜ் நெடிமோருவுடன் பிக்கிள்பால் விளையாடிய வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மருத்துவர்கள் டிசம்பர் மாதம் பிரசவ தேதியை குறித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies