நடிகர் கே. மணிகண்டனின் 43-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் மக்கள் காவலன் படத்தின் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டது. சந்தோஷ் குமார் இயக்கிய இந்த ஆக்ஷன் படம் டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும். பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது.
மணிகண்டனின் மக்கள் காவலன் டிசம்பர் 4-ல் வெளியீடு
Source: Filmibeat Tamil