நாடு முழுவதும் 333 தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ரயில் நிலைய முன்பதிவு மையம் இல்லாத கிராமப்புற பயணிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். அஞ்சல் துறையும் ரயில்வேயும் இணைந்து வழங்கும் இச்சேவை பலருக்கும் தெரியாமல் உள்ளது.
தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி
Source: Asianet News Tamil