ரேஷன் கார்டுகள் முடக்கம்: 1.58 கோடி பேர் பாதிப்பு

ரேஷன் கார்டுகள் முடக்கம்: 1.58 கோடி பேர் பாதிப்பு

கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத பயனாளிகளின் ரேஷன் கார்டுகளை மத்திய அரசு அக்டோபர் 1 முதல் தற்காலிகமாக முடக்குகிறது. இதனால் நாடு முழுவதும் சுமார் 1.58 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ரேஷன் கார்டு இலவச உணவு தானியங்கள், மானிய விலை பொருட்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கான முக்கிய ஆவணமாக உள்ளது.

Source: Kalki Online

More in Top Stories

Read the live feed on ZapIndies