மதுராந்தகம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமனை ஆதரித்து பரப்புரை செய்த சீமான், நடித்தால் மட்டுமே ஓட்டு போடுவீர்கள் என்றால் மீண்டும் திரைப்படங்களுக்கே செல்வேன் என அறிவித்தார். முதலமைச்சரை ஒருமையில் விமர்சித்த அவர், தான் முதலமைச்சரானால் உலகமே தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்கும் என்றும் கூறினார்.
நடித்தால் ஓட்டு போடுவீர்கள் என்றால் மீண்டும் சினிமாவுக்கே போகிறேன்: சீமான்
Source: ABP Nadu