துபாயிலிருந்து தெல் அவிவ் சென்ற பிளைடுபாய் விமானம் FZ1073-ல் கேப்டின் ஸ்மித் மச்சார் மற்றும் துணை விமானி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, துணை விமானி கேப்டினை கத்தியால் குத்தியதாக தகவல். விமானம் சவூதி அரேபியாவின் தபூக்கில் பாதுகாப்பாக தரையிறங்கியது. சுமார் 180 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பிளைடுபாய் விமானத்தில் கேப்டின் கத்திக் குத்து: பயணிகள் பாதுகாப்பு
Source: news18.com