கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த ராகவன் என்ற முதியவர், 1967 முதல் லாட்டரி சீட்டு வாங்கி, இதுவரை ரூ.2 கோடிக்கும் மேல் செலவழித்தும் எதிர்பார்த்த ஜாக்பாட் பரிசு அடிக்கவில்லை. விவசாய நிலம் மற்றும் மனைவியின் நகைகளை விற்று கடன் அடைத்த அவர், தற்போது சிறிய வீட்டில் வசிக்கிறார். மூன்று முறை மட்டுமே சிறு பரிசுகள் கிடைத்துள்ளன.
60 ஆண்டுகளாக லாட்டரி வாங்கிய கேரள முதியவர் ரூ.2 கோடி இழப்பு
Source: OneIndia Tamil