குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள காலா துங்கர் அருகே வனத்துறையினர் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது, 150 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாத 'ஷோகாரி சாண்ட் ரேசர்' என்ற அரிய ஆப்ரோ-ஆசிய மணல் பாம்பு மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. 1871-72-ல் பெர்டினாண்ட் ஸ்டோலிக்ஸ்கா இதை முதன்முதலில் பதிவு செய்தார். இந்தக் கண்டுபிடிப்பு கட்ச் பாலைவனத்தின் அறியப்படாத பல்லுயிர்த்தன்மையை வெளிப்படுத்துகிறது.
150 ஆண்டுகளுக்குப் பிறகு கட்ச் பகுதியில் அரிய மணல் பாம்பு கண்டுபிடிப்பு
Source: Asianet News Tamil