பாரம்பரிய நகைகளுக்கு மாற்றாக டிஜிட்டல் தங்கம், சாவரின் கோல்டு பாண்ட், கோல்டு இடிஎஃப், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட பல வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். சாவரின் கோல்டு பாண்டுகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிடுகிறது; ஆண்டுக்கு 2.50% வட்டி கிடைக்கும். கோல்டு இடிஎஃப் ஒரு யூனிட் 99.5% தூய்மையான ஒரு கிராம் தங்கத்திற்கு சமம். முதலீட்டாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப சரியான வழியைத் தேர்ந்தெடுக்கலாம்.
நகை வாங்காமல் தங்கத்தில் முதலீடு செய்ய 7 வழிகள்
Source: Asianet News Tamil