அக்.1 முதல் கார் விலை உயர்வு: ஸ்கோடா, டாடா, கியா அதிகரிப்பு

அக்.1 முதல் கார் விலை உயர்வு: ஸ்கோடா, டாடா, கியா அதிகரிப்பு

உதிரிபாகங்கள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்ததால், முன்னணி வாகன நிறுவனங்கள் அக்டோபர் 1 முதல் கார்களின் விலையை உயர்த்தியுள்ளன. ஸ்கோடா அனைத்து மாடல்களுக்கும் 1.2% வரை உயர்த்தி, அதிகபட்சம் ரூ.20,000 வரை விலை கூடும் என அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் ரூ.25,000 வரை உயர்த்த உள்ளது; கியா சைரோஸ் விலையும் உயரும் எனத் தகவல். மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னும் அறிவிக்கவில்லை.

Source: Asianet News Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies