சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு ஏஐ வீடியோவில், தெருவோர ஏடிஎம் போன்ற கியோஸ்க் ஒரு இளம்பெண்ணின் வெப்பநிலையை அளந்து, ரோபோடிக் கை மூலம் தொண்டை மற்றும் வாயை பரிசோதித்து, முகத்தை ஸ்கேன் செய்து, சில நொடிகளில் மருந்துகளை வழங்குகிறது. மருத்துவமனை காத்திருப்பைத் தவிர்க்கும் இத்தகைய ஸ்மார்ட் இயந்திரங்கள் எதிர்காலத்தில் பெருநகரங்களின் வீதிக்கு வீதி நிறுவப்படும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
வைரலாகும் ஏஐ மருத்துவ ஏடிஎம் வீடியோ: எதிர்கால சிகிச்சை முறை?
Source: sathiyam.tv